தமிழகத்தில் இன்று
"கார்கில் தியாகிகளை நினைவு கூர்வோம்
சென்னை:
நாட்டைப் பாதுகாக்க கார்கில் தங்களது உயிர்களைத் தியாகம் செய்த இந்தியவீரர்களை நினைவு கூருமாறு தமிழக மக்களுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கைவிடுத்துள்ளார்.
கார்கில் போரின் நினைவாக புதன்கிழமை கார்கில் தினம், நாடு முழுவதிலும்அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழக முதல்வர் விடுத்துள்ள செய்தி:
நாட்டுக்காக உயிர் விட்ட தியாக வீரர்களை பாராட்டுவோம். அவர்களது தியாகத்தைநினைவுகூர்வோம்.
கார்கில் போருக்காக நாடே நிதி திரட்டியபோது தமிழகம் அதில் முன்னணியில்இருந்தது. தமிழக மக்கள் ஒன்று திரண்டு ரூ. 58.85 கோடி நிதியைக் கொட்டிக்கொடுத்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 19 ராணுவ வீரர்கள் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.இவர்களது குடும்பத்திற்குத் தலா ரூ. 5 லட்சம் நிதியை தமிழக அரசு வழங்கியது.இதுதவிர, கார்கில் தியாகிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்புவழங்கியுள்ளது.
கார்கில் போரின்போது இந்தியா மேற்கொண்ட நிலைக்கு சர்வதேச அளவில் நல்லஆதரவு கிடைத்தது. பிரதமர் வாஜ்பாயியின் புத்திசாலித்தனமான அணுகுமுறைக்குநல்ல பலன் கிடைத்தது. இந்தியாவின் பெயரும் சர்வதேச அளவில் உயர்ந்தது.
கார்கில் போரின் போது நாட்டு மக்களின் தேசிய உணர்வையும் மீறி, ஒறுமைப்பாட்டுஉணர்வு வெளிப்பட்டது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
யு.என்.ஐ.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications