தமிழகத்தில் இன்று
அப்பாவுக்குப் பிறந்தநாள் ... மரம் நட்டார் மகன்
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசின் பிறந்தநாளையொட்டி, அவரது மகன் அன்புமணிசென்னையில் ஒரு லட்சம் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
செவ்வாய்க்கிழமை பா.ம.க நிறுவனர் ராமதாசுக்குப் பிறந்தநாள். வழக்கமாக இவர் பிறந்தநாளைக்கொண்டாடுவதில்லை. இந்த பிறந்த நாளிலும், வழக்கம் போல் கடலூர் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ளஓய்வெடுத்து வந்தார்.
இருப்பினும் ராமதாஸின் பிறந்தநாளை, அவரது மகன் அன்புமணி தலைமையிலான பசுமை தாயகம் அமைப்புவிமரிசையாக கொண்டாடியது. அதன் சார்பில் சென்னை உள்பட பல இடங்களில் சுமார் ஒரு லட்சம்மரக்கன்றுகளை நடப்பட்டது.
சென்னையில் அன்புமணி இதைத் துவக்கி வைத்தார். சைதாப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில்அன்புமணி முதல் மரக்கன்றை நட்டார். பிறகு தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், பாண்டிச்சேரி,கடலூர், சிதம்பரம் வழியாக சீர்காழி வரை சென்று மரக்கன்றுகளை நட்டார். சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதைத்தடுக்க இந்த மரக்கன்றுகள் நடுவதாக அன்புமணி தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications