தமிழகத்தில் இன்று
யாழ்ப்பாணத்திலிருந்து கப்பல்களை இயக்க புலிகள் ஒப்புதல்
கொழும்பு:
இலங்கையின் வட பகுதியிலிருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் துவக்கவிடுதவைப்புலிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இலங்கையில் தனி ஈழம் கோரி விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் கடந்த 17ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இந்தப் போரின் காரணமாக இலங்கையில் கப்பல்போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பகுதிகளுக்கு வரும் கப்பல்களைத்தாக்கி வந்தனர். கடந்த மாதம் 26-ம் தேதி தற்கொலைப் படை மூலம் இலங்கை ராணுவவீரர்களுக்கு உணவு, சிமெண்ட் கொண்டு வந்த கப்பலை அழித்தனர்.
விடுதலைப் புலிகளின் இந்த நடவடிக்கையை நிறுத்த இலங்கை அரசு சர்வதேசசெஞ்சிலுவை சங்கத்தின் உதவியை நாடியது. செஞ்சிலுவைச் சங்கத்தின் நடவடிக்கையைத்தொடர்ந்து இலங்கையின் வடக்குப் பகுதியில் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கவிடுதலைப் புலிகள் எழுத்து மூலம் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கப்பல் மூலம் ராணுவத்திற்கு உணவு மற்றும் ஆயுதங்களை கொண்டு வர கூடாது என்றநிபந்தனையுடன் கப்பல் போக்குவரத்திற்கு விடுதலைப் புலிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications