தமிழகத்தில் இன்று
கோவையில் ஆக. 2-ல் தபால் தலை கண்காட்சி
கோவை:
கோவையில் வரும் ஆகஸ்ட் 2--ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு தபால் தலை மற்றும்நாணயவியல் கண்காட்சி நடக்கிறது.
இது குறித்து தலைமைத் தபால் அதிகாரி விமலா குமார் கூறியதாவது:
கோவை பத்மாவதி கலாச்சார மையத்தில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தபால் தலைமற்றும் நாணயவியல் கண்காட்சி நடக்கவுள்ளது. இந்தக் கண்காட்சியில் 460 தபால்தலை தொகுப்புகள் மற்றும் 170 நாணயவியல் தொகுப்புகள் இடம் பெறுகின்றன.
பல்வேறு நிபுணர்கள் சேகரித்த தபால் தலை மற்றும் பழங்கால நாணயங்களும் இடம்பெறவுள்ளன. இதுவரை இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள 460 விண்ணப்பங்கள்வந்து சேர்ந்துள்ளன.
இதில், தபால் தலை சேகரிப்போருக்கு போட்டிகளும் இடம் பெறுகின்றன. சீனியர்,ஜூனியர் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் இப் போட்டிநடத்தப்படுகிறது.
தமிழக கலை, கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு நடக்கும் இந்தகண்காட்சியில், கயத்தாறு மின்சார ஆலை பற்றிய தபால் தலையும் இடம் பெறுகிறது.இக் கண்காட்சி தொடர்பான கவர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.
நீலகிரி, கொல்லி மலை, தார் பாலைவனம், போன்ற இயற்கை சுற்றுச் சூழல்தொடர்பான செய்திப் படம் இக்கண்காட்சியில் இடம் பெறவுள்ளது.
கண்காட்சியை கோவை மேயர் கோபாலகிருஷ்ணன் திறந்து வைக்கிறார்.
தமிழ்நாடு வட்ட தலைமைத் தபால் அதிகாரி மேனன், தபால் சேவை இயக்குநர்ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்று அவர் கூறினார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications