தமிழகத்தில் இன்று
ராணுவமும் போர் நிறுத்தம் அறிவித்தது
ஸ்ரீநகர்:
ஹிஸ்புல் முஹாஜிதின் தீவிரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுததுவதாக இந்திய ராணுவம்அறிவித்துள்ளது.
இருப்பினும் பிற தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்று ராணுவம் கூறியுள்ளது.மூன்று மாதம் போர் நிறுத்தம் செய்வதாக சமீபத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன்கள் அறிவித்திருந்தனர். காஷ்மீர்பிரச்சினைக்குத் தீர்வு காண பேச்சு நடத்த வசதியாக போர் நிறுத்தம் செய்வதாக அவர்கள் கூறியிருந்தனர். இந்தநிலையில் ராணுவமும் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.
ராணுவத்தின் 15-வது பிரிவின் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஜான் ராய் முகர்ஜி இதுகுறித்துக்கூறுகையில், ஹிஸ்புல் முஜாஹிதீன்களுக்கு எதிரான தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு ராணுவ வீரர்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் பிற தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நிறுத்தப்பட மாட்டாது.
ஹிஸ்புல் தீவிரவாதிகளையும், பிற தீவிரவாதிகளையும் எங்களால் எளிதில் அடையாளம் காண முடியும். ஹிஸ்புல்தீவிரவாதிகளின் மறைவிடங்கள் எங்களுக்கு நன்றாகத் தெரியும். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு ஹிஸ்புல்தீவிரவாதி மொல்வி பெரோஸ் உத் தின் கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அவரைக் கொன்ற ராணுவவீரரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஹிஸ்புல் தீவிரவாதிகளின் போர் நிறுத்தத்தை நாங்கள் மதிக்கிறோம். அவர்களுக்கு எதிரான நடவடிக்கையைஇப்போது நிறுத்தி வைத்துள்ளோம். காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கிணங்க ஹிஸ்புல் தீவிரவாதிகள் போர்நிறுத்தம் அறிவித்துள்ளனர். தீவிரவாதத்தால் காஷ்மீரிகள் வெறுத்துப் போயுள்ளனர். அமைதி வாழ்க்கையைஅவர்கள் விரும்புகிறார்கள் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications