400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
சிறுமியைக் கொன்ற வாலிபருக்கு 31 ஆண்டு சிறை
சென்னை:
நகைக்காக சிறுமியைக் கொன்ற வாலிபருக்கு 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இது பற்றிய விவரம்:
விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் அருகேயுள்ள கோட்டாமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுகம். இவரது மகள் பிரியா (4).
1999-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி வீட்டின் பின்புறம் பிரியாவும் அவளது அக்கா பழனியம்மாளும் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை,
பழனியம்மாளின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி கழுத்திலிருந்த ஜிமிக்கியை கேட்டான். இதைப் பார்த்த பிரியா, திருடன் திருடன் என்று கத்தினாள்.
இதனால் ஆத்திரமடைந்த அவன் பிரியாவை அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் அழுத்தி கொலை செய்துவிட்டு பழனியம்மாள் கழுத்திலிருந்த ஜிமிக்கியைப்பறித்துக் கொண்டு ஓடிவிட்டான்.
இது தொடர்பாக திருக்கோயிலூர் போலீஸார், ஏழுமலையைக் கைது செய்து விழுப்புரம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன், சிறுமி பிரியாவைக் கொலை செய்த குற்றத்துக்காக 14 ஆண்டுகளும், பழனியம்மாளைக் கொல்லமுயன்றதற்காக 7 ஆண்டுகளும், நகை பறித்ததற்காக 10 ஆண்டுகளும் என மொத்தம் 31 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1,500 அபராதம்விதித்துத் தீர்ப்பளித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications