400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கொன்ற கணவன்
சென்னை:
சென்னை அயனாவரம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (28),இவருக்கும் சாந்தி (24) என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
அயனாவரத்தில் உள்ள ரயில்வே திருமண மண்டபத்தில் மானேஜராக ஸ்ரீதர்பணியாற்றி வந்தார். சமீபகாலமாக கணவன்-மனைவி இடையே ஒருவர் மீது ஒருவர்சந்தேகம் இருந்து வந்தது.
இந் நிலையில், ஆடி மாதத்தில்தான் திருமணம் நடக்காதே. அப்படியிருக்கும்போதுஏன் வீட்டுக்கு லேட்டாக வருகிறீர்கள். உங்களுக்கு வெளியில் தொடர்பு உள்ளதாஎன்று மனைவியும், நீயும் கூடத்தான் பக்கத்து வீட்டு ஆண்களுடன் சிரித்து சிரித்துபேசுகிறாய். அவர்களுடன் உனக்குத் தொடர்பு உள்ளதா என்று கணவனும் ஒருவர் மீதுஒருவர் சந்தேகப்பட்டு கேட்டனர்.
இது தொடர்பாக திங்கள்கிழமை இரவு இருவருக்கும் இடையே வீட்டில் கடுமையானசண்டை நடந்தது. இருவரையும் வீட்டில் இருந்த பெரியவர்கள் சமாதானப்படுத்தினர்.
தூங்கச் சென்ற பிறகும் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.அப்போது, அறையிலிருந்த பேனா கத்தியை எடுத்து சுமதியின் வயிற்றில் சரமாரியாகக்குத்திவிட்டு கத்தியுடன் நேரே அயனாவரம் போலீஸ் நிலையத்துக்குச் சென்று ஸ்ரீதர்சரணடைந்தார்.
வயிற்றில் கத்திக்குத்து பட்ட சாந்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்துஅயனாவரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications