400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
கருணாநிதியின் கோவை நிகழ்ச்சிகள் ரத்து
கோவை:
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் நாஞ்சில் மனோகரன் மறைவையொட்டி, முதல்வர்கருணாநிதியின் கோவை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் நாஞ்சில் மனோகரன், ஆகஸ்ட் 1-ம் தேதி காலைமாரடைப்பால் இறந்தார். இதையடுத்து, முதல்வர் சேலம் மற்றும் கோவையில்பங்கேற்கவிருந்த விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 1ம் தேதி முதல்வர் கருணாநிதி கோவை வருகை தருவதாக இருந்தது.கோவையில், நீதிமன்ற வாளாகத் திறப்பு விழா, கமிஷனர் அலுவலகத் திறப்பு விழா,பொள்ளாச்சியில் ஒருமடை விட்டு ஒருமடைப் பாசன திறப்பு விழா, மற்றும்உடுமலையில் நாராயண கவி மணிமண்டபத் திறப்பு விழா ஆகிய விழாக்களில் கலந்துகொள்வாதாக இருந்தது.
ஆனால், நாஞ்சில் மனோகரன் மறைவையொட்டி முதல்வரின் நிகழ்ச்சிகள் அனைத்தும்ரத்து செய்யப்பட்டு விட்டது. கோவை கமிஷனர் அலுவலகம் கடந்த ஆண்டுசெப்டம்பர் மாதம் திறக்கப்படுவதாக இருந்தது. பின்னர் பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 2ம் தேதி உறுதியாகத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போதுநாஞ்சில் மனோகரன் மறைவையொட்டி, ஆகஸ்ட் 2ம் தேதி நடக்கவிருந்த விழாவும்ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications