400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
நக்கீரன் பத்திரிக்கை நிருபர் கொலை: வீரப்பனை கோபால் சந்திப்பதில் சிக்கல்
திருச்சி:
பெரம்பலூரில் நக்கீரன் பத்திரிக்கை நிருபர் கொலை செய்யப்பட்டார்.
திருச்சி அருகே உள்ளது பெரம்பலூரில் நக்கீரன் வாரஇதழின் நிருபராகப் பணியாற்றிவந்தகவர் செல்வராஜ். இவர் திங்கள்கிழமை நள்ளிரவில் கொலை செய்யப்பட்டார்.
அடையாளம் தெரியாத 4 பேர் இவரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவத்தை அடுத்து சந்த கடத்தல் வீரப்பனை சந்திக்க நக்கீரன் கோபால்செல்வாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன்கடத்திச் சென்றுள்ளான்.
அவரை விடுவிக்க வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்த நக்கீரன் ஆசிரியர் கோபாலைஅனுப்ப தமிழக, கர்நாடக முதல்வர் திட்டமிட்டிருந்தனர்.
அரசின் வேண்டுகோளை ஏற்று கோபால் செவ்வாய்க்கிழமை காட்டுக்குப்புறப்படுவதாக இருந்தது. ஆனால், இந் நிலையில் அவரது பத்திரிக்கையின் நிருபர்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனால், அவர் உடனடியாக பெரம்பலூர் விரைய திட்டமிட்டுள்ளார். அவர்வீரப்பனை சந்திக்க இப்போது காட்டுக்கு செல்லமாட்டார் என்று தெரிகிறது.
மேலும் 1997ம் ஆண்டுக்குப் பின் தனக்கு வீரப்பனுடன் தொடர்பு ஏதும் இல்லைஎனவும் கோபால் கூறிவிட்டதாகத் தெரிகிறது. அவர் வீரப்பனை சந்திக்க தயாராகஇல்லை என்றும் தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications