400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
Subscribe to Oneindia Tamil
தலையில் கோரிக்கையை எழுதி மாணவர்கள் போராட்டம்
கோவை:
சட்டக் கல்லூரி மாணவர்கள், மொட்டையடித்து, நூதனப் போராட்டம் நடத்தினர்.
தனியார் கல்லூரிக்கு சட்டப் படிப்புத் துவங்க அனுமதியளித்ததை எதிர்த்து கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தங்களது கோரிக்கையைத் தீவிரப்படுத்தி தீர்வு காண, பல நூதனப் போராட்டங்களில்இறங்க தயார் நிலையில் உள்ளனர். இதன்படி ஜூலை 31-ம் தேதி நடந்த போராட்டத்தில் 5மாணவர்கள் மொட்டையடித்தனர். பின்னர் தலையில் தங்கள் கோரிக்கைகளை எழுதிநூதனமாகப் போராட்டம் நடத்தினர்.
முதல்வர் கருணாநிதி, ஆகஸ்ட் 2ம் தேதி கோவை வருவதாக இருந்தது. அப்போது கருப்புக்கொடி காட்டத் திட்டமிட்டனர். ஆனால் முதல்வரின் வருகை ரத்து செய்யப்பட்டு விட்டது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications