400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
கர்நாடகத் தமிழர்களுக்கு பாதுகாப்பு கோருகிறார் ராமதாஸ்
சென்னை:
கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களைக் கலவரத்தில் இருந்து காப்பாற்றவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் எஸ். ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ட
வீரப்பனால் பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதை அடுத்து கர்நாடகத்தில்வசிக்கும் தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலைஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசும், கர்நாடக மற்றும்தமிழக அரசுகளும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வீரப்பனால் ராஜ்குமார் கடத்தப்பட்டது குறித்து இரு மாநில அரசுகளும் தீவிரநடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. யாருடைய உயிருக்கும் அச்சுருத்தல்ஏற்படக்கூடாது என்பதுதான் பாமகவின் கருத்து.
கடத்தல் சம்பவத்தைக் காரணமாக வைத்து கர்நாடகத் தமிழர்கள் மீது தாக்குதல்நடத்துவதும், தமிழர்களின் நிறுவனங்கள், கடைகள் மீது தாக்குதல் நடத்துவதும்,தமிழ்ப் பத்திரிக்கை அலுவலகங்கள் தாக்கப்படுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஆகவே, கர்நாடகத் தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்புஅளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அதில் கூறியுள்ளார்ராமதாஸ்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications