இந்த வாரம்
காஷ்மீர் படுகொலைகளால் அமைதிப்பேச்சு பாதிக்காது என்கிறார் வாஜ்ப
டெல்லி:
ஜம்மு காஷ்மீரில் நடந்துள்ள படுகொலைச் சம்பவங்களின் பின்னணியில் பாகிஸ்தான்உள்ளது. அங்கு தீவிரவாதிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த விடாமல்தடுப்பதற்காகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஆனால் பேச்சுவார்த்தையை இந்தசம்பவம் எந்தவிதத்திலும் பாதிக்காது என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
காஷ்மீரில் 6 இடங்களில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 80 பேர்கொல்லப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது வாஜ்பாய் கூறுகையில்,பாகிஸ்தான் தூண்டுதலின்பேரில் இந்த படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன.ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகளுடன் மத்திய அரசு நடத்தவுள்ளபேச்சுவார்த்தையைத் தடுக்கவே இவ்வாறு செய்துள்ளனர்.
தீவிரவாதிகளுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாம் அமைதிப்பாதையில் போய்க் கொண்டிருக்கிறோம். அதிலிருந்து வழி மாறிப் போய் விடவேண்டாம்.
காஷ்மீர் சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அத்வானி, மாலையில் அறிக்கைசமர்ப்பிப்பார் என்றார் வாஜ்பாய்.
அமைதி காக்கக் கோருகிறது அமெரிக்கா:
காஷ்மீர் சம்பவங்களினால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் எல்லைப் பகுதியில்பொறுமை காக்க வேண்டும் என்று பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு அமெரிக்காகோரிக்கை விடுத்துள்ளது.
காஷ் மீர் சம்பவம் இரு நாட்டு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்எதிரொலிக்கக் கூடாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications