இந்த வாரம்
கர்நாடக தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுகோள்
கோவை:
கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்என கோவை எம்.பி., ராதாகிருஷ்ணன் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பெங்களூரில் தமிழர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கன்னட நடிகர்ராஜ்குமாரைக் கடத்திச் சென்றதால், அவரது ரசிகர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைஉடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
கன்னட ரசிகர்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவது தான் இதற்கு தீர்வுஅல்ல.
ராஜ்குமாரை மீட்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்கள் மீது கர்நாடகரசிகர்கள் நடத்தும் தாக்குதலை நிறுத்த வேண்டும். அங்கு தமிழர்களுக்கும், அங்குள்ள தமிழர்களின்நிறுவனங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications