"உண்மையை வரவழைக்கிறாராம்"!: மாணவன் கையில் சூடத்தை பற்ற வைத்த ஆசிரியர்
சென்னை:
5 வயது சிறுவனை கையில் சூடம் ஏற்றி எரித்து சத்தியம் செய்யச் சொன்ன ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்த விவரம் வருமாறு:
விருதுநகர் மாவட்டம் கோட்டையூரில் உள்ள பஞ்சாயத்து ஆரம்பப் பள்ளியில் பயின்று வரும் மாணவன் ஒருவன்தன்னுடன் படிக்கும் மாணவியை அடித்ததாகத் தெரிகிறது. புதன்கிழமை இந்த சம்பவம் நடந்தது.
இது குறித்து அந்த ஆசிரியர் விசாரித்தபோது, மாணவியை தான் அடிக்கவில்லை என்று அந்த சிறுவன்கூறியுள்ளான். இதையடுத்து அவனிடமிருந்து உண்மையை வரவழைப்பதற்காக அவன் கையில் சூடத்தை வைத்துநெருப்பை பற்ற வைத்துள்ளார்.
இதனால் அந்த சிறுவனின் கையில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவன் வீட்டுக்குச் சென்றான்.உள்ளங்கை எரிந்து போன நிலையில் வீட்டுக்கு வந்த தனது மகனைக் கண்டு பதறிப் போன தந்தை அது குறித்துவிசாரித்தார்.
கையில் சூடம் ஏற்றிய அந்த ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவுசெய்து அந்த ஆசிரிய விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications