வீரப்பனுக்கு மன்னிப்பு தருவது குறித்து பிறகு யோசிக்கலாம்
கோவை:
நக்கீரன் கோபால் திரும்பி வந்த பிறகே. வீரப்பனுக்கு பொது மன்னிப்பு வழங்குவதுகுறித்து முடிவு செய்ய வேண்டும் என்று தமிழக சட்டசபை எதிர்கடசித் தலைவரும்த.மா.கா.பிரமுகருமான சோ.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவையில் வெள்ளிக்கிழமையன்று நிருபர்களிடம் சோ. பாலகிருஷ்ணன்கூறியதாவது:
நீலகிரி விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். சிறையில் உள்ளமூன்று பேரின் உடல் நிலை மோசமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
நீலகிரி தடியடி சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும்.
தேயிலைக்கு கட்டுப்படியான விலையை பெற இறக்குமதி வரியை உயர்த்த வேண்டும்.தமிழகத்தில் த.மா.கா. - காங்கிரஸ் உறவு வலுவானதாக உள்ளது.
கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ்மூப்பனார் கட்சி. பிடிக்காதவர்கள் கட்சியை விட்டு வெளியேறி விடலாம் கோவைசட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் தேவையற்றது.
வக்கீல்களின் எண்ணிக்கையை தனியார் கல்லூரிக்கு அனுமதி வழங்குவதன் மூலம்அதிகரிப்பதுதான் நல்லது. நக்கீரன் கோபால் திரும்பிய பின்னரே வீரப்பனுக்கு பொதுமன்னிப்பு பற்றி பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications