200 உல்பா தீவிரவாதிகள் சரணடைகின்றனர்

Subscribe to Oneindia Tamil

குவஹாட்டி:

உல்பா அமைப்பைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஆயுதங்களை சமர்ப்பித்துவிட்டு ராணுவத்திடம்சரணடைய உள்ளனர். இவர்களில் உல்பா அமைப்பின் மத்திய நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் சிலரும்அடங்குவர்.

திங்கள்கிளமை அஸ்ஸாம் முதல்வர் பிரபுல்ல குமார் மொகந்தா முன்னிலையில் இவர்கள் சரணடைவர். இதில் மூத்தராணுவ, அரசு அதிகாரிகள் கலந்து கொள்வர்.

இதன் மூலம் உல்பாவுக்கு மிகப் பெரிய அரசியல்-ராணுவ அடி விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில்தடை செய்யப்பட்ட இந்த இயக்கத்தைச் சேர்ந்த பல கொடும் தீவிரவாதிகளை கடந்த சில மாதங்களில் சுட்டுக்கொன்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+