ஒலிம்பிக் செல்லும் இந்திய வீரர், வீராங்கனைகள்
டெல்லி:
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர் மற்றும்வீராங்கனைகள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய ஒலிம்பிக் சங்கம் சமர்ப்பித்த பட்டியலுக்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
சர்வதேச போட்டிகளில் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்குப் பதக்கங்கள் பெற்றுத் தந்த குஞ்சராணி தேவி இப் பட்டியலில் இடம் பெறவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளச் செல்லும் இந்திய அணி விவரம்:
4 X 100 ஓட்டம் (ஆண்கள்) - அனில் குமார், ராஜீவ் பாலகிருஷ்ணன், துரை, ஆனந்த் மெனெசெஸ், அஜய் ராஜ் சிங், பியுஷ் குமார்.
4 X 400 ஓட்டம் (ஆண்கள்) - அனில் குமார் ரோஹில், பரம்ஜித் சிங், ராமச்சந்திரன, லிஜோ டேவிட், மனோஜ் லால், ஜடாசங்கர்.
நீளம் தாண்டுதல் - சஞ்சய் குமார் ராய்.
வட்டு எறிதல் - அனில் குமார்.
ஈட்டி எறிதல் - ஜக்தீஷ் பிஷ்நோய்.
குண்டு எறிதல் - சக்தி சிங், பகதூர் சிங்.
4 X 100 ஓட்டம் (பெண்கள்) - ரசிதா மிஸ்திரி, வினிதா திரிபாதி, அனுராதா பிஸ்வால், ஜெயலட்சுமி, பான்டேஷ்வர், சரஸ்வதி தே.
4 X 400 ஓட்டம் (பெண்கள்) - பரம்ஜித் கவுர், ஜின்சி பிலிப், மன்ஜுமா குரியகோஸ், ரோசா குட்டி, பீனா மோல், சோமாபிஸ்வாஸ்.
1500 மீட்டர் - சுனிதா ராணி.
வட்டு எறிதல் - நீலம் சிங்.
ஈட்டி எறிதல் - குர்மீத் கவுர்.
ஹெப்டதலான் - பிரமிளா, சோமா பிஸ்வாஸ்.
பாட்மிண்டன் - கோபி சந்த், அபர்னா பொபட்.
குத்துச் சண்டை - செளபார்ன் சுரேஷ் சிங் (48 கிலோ பிரிவு), காங்கோம் டிங்கோ சிங் (56 கிலோ பிரிவு), ஜிதேந்தர் குமார் (75 கிலோ பிரிவு), குர்சரண் சிங்(81 கிலோ பிரிவு).
ஹாக்கி (ஆண்கள்) - திலிப் குமார் திர்க்கி, தினேஷ் லாக்ரா, லாஜ்ரஸ் பார்லா, பல்ஜீத் சிங், சுக்பிர் கில், மொகம்மது ரியாஸ், செல்வராஜ்,திருமால்வளவன், ரமன்தீப் கிரேவால் (கேப்டன்), முகேஷ் குமார், தன்ராஜ் பிள்ளை, பல்ஜீத் சிங், மொகம்மது சமீர் டாட், தீபக் தாகூர் சோலங்கி, ககன்அஜித் சிங்.
ஜூடோ - லாரெம்பாம் ரோஜேஸ்வரி தேவி (52 கிலோ பிரிவு).
துடுப்புப் படகுப் போட்டி - இந்தர்பால் சிங், கசம் கான்.
துப்பாக்கிச் சுடுதல் (ஆண்கள்) - அன்வர் சுல்தான், அபினவ் பிந்த்ரா.
துப்பாக்கிச் சுடுதல் (பெண்கள்) - அஞ்சலி வேத் பதக்.
நீச்சல் (ஆண்கள்) - ஹாகிமுத்தீன் ஷப்பீர் ஹபிபுல்லா.
நீச்சல் (பெண்கள்) - நிஷா மில்லெட்.
டேபிள் டென்னிஸ் (ஆண்கள்) - ராமன், சேதன் பபூர்.
டேபிள் டென்னிஸ் (பெண்கள்) - பவுலோமி கதக்.
டென்னிஸ் - லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி.
பளுதூக்குதல் (ஆண்கள்) - தாண்டவமூர்த்தி முத்து.
பளுதூக்குதல் (பெண்கள்) - பெய்ஜான் சன்மாசா சானு, கர்னம் மல்லேஸ்வரி.
மல்யுத்தம் - குர்பீந்தர் சிங்.
இவர்களுடன் பயிற்சியாளர்கள், மருத்துவர்கள் குழு, அதிகாரிகள் ஆகியோர் ஆஸ்திரேலியா செல்கின்றனர்.
யு.என்.ஐ.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications