சேலம் இரும்பு ஆலையை தனியாரிடம் விட கம்யூ. எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
சேலம் இரும்பு உருக்கு ஆலையை தனியாரிடம் ஒப்படைப்பது என்ற முடிவை மத்தியஅரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது.
திருச்சியில் நடந்த கட்சியின் கவுன்சில் கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. சேலம் இரும்பு உருக்கு ஆலையைத் தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதைமீறி தனியார்மயமாக்க அரசு உறுதியாக உள்ளது வருத்தம் தருகிறது.
தேயிலை இலைகளுக்கு நிலையான விலையை நிர்ணயம் செய்ய மத்திய, மாநிலஅரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications