தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிப்போம் ... கண்ணப்பன்
கோவை:
வருங்காலத்தில் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் கட்சியாக மக்கள் தமிழ் தேசக் கட்சி விளங்கும் என இக்கட்சியின் தலைவர் கண்ணப்பன் தெரிவித்தார்.
முன்பு அ.தி.மு.க அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த கண்ணப்பன், தற்போது யாதவர்கள் இயக்கம் தொடங்கிய மக்கள் தமிழ் தசக் கட்சிக்கு தலைமைபொறுப்பேற்றுள்ளார்.
கோவைக்கு வருகை தந்த கண்ணப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கட்சி நிர்வாகிகளை தேர்வு செய்ய மாவட்டந்தோறும் சென்று முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து வருகிறோம். வருங்காலத்தில் இக்கட்சி பலம் மிக்ககட்சியாக விளங்கும்.
தற்போது எங்கள் கட்சிக்கு 183 தொகுதியில் பலம் உள்ளது.
62 தொகுதிகளில் உறுதியாக வெற்றி பெறுவோம். செப்டம்பர் மாத இறுதிக்குள் 10 மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் புகழ் பெற்று விளங்குவதைப் போல் எங்கள் கட்சியும் வளர்ச்சி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். கட்சிக்கு 40 லட்சம்தொண்டர்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
கட்சியின் சின்னம் மற்றும் கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் முடிவு செய்வோம். அடுத்த மாதம் 14ம் தேதி திருச்சியில் மாநாடு நடத்தவுள்ளோம். இதில்சரத் யாதவ் மற்றும் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் கலந்து கொள்வர் என்று கண்ணப்பன் கூறினார்.
பேட்டியின்போது, இந்தியன் வங்கியின் முன்னாள் சேர்மன் கோபாலகிருஷ்ணன் உடனிருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications