கிராண்ட் மாஸ்டர் செஸ் பட்டம் வென்றார் தமிழக வீரர் சசிகிரண்
சென்னை:
சென்னையில் நடைபெற்று வந்த பென்டமீடியா கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் தமிழக வீரர் சசிகிரண் பட்டம் வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசிச் சுற்று ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் வீரர் யூல்தசவேவை சசிகிரண் தோற்கடித்தார். இதன் மூலம் அவர் இப்போட்டியில் 9.5 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றார்.
இரண்டாவது இடத்தை கஜகஸ்தான் வீரர் விளாதிமிரோவ் பெற்றார். அவர் 9 புள்ளிகள் பெற்றார். 3-வது இடத்தை இந்திய வீரர் பிரகாஷ் பிடித்தார்.அவர் பெற்ற புள்ளிகள் 7.
முதலிடம் பெற்ற சசிகிரணுக்கு பரிசுத் தொகையாக ரூ.90 ஆயிரம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர்ஏ.சி. முத்தையா பரிசுகள் வழங்கினார்.
பிடே ரேட் ஓபன் செஸ் போட்டி:
கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியுடன் இணைந்து நடத்தப்பட்ட பிடே ரேட் ஓபன் செஸ் போட்டியில் சென்னை லயோலா கல்லூரி மாணவர் அரவிந்த் சாம்பியன்பட்டம் பெற்றார்.
ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த 13-வது சுற்றின் முடிவில் அவர் 10.5 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றார். இரண்டாம் இடத்தை ஆந்திராவைச் சேர்ந்தராமகிருஷ்ணாவும், 3-வது இடத்தை சாந்தாராமும் பெற்றனர்.
வெற்றி பெற்ற அரவிந்துக்கு ரூ. 8 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications