ஆந்திர துப்பாக்கிச் சூட்டில் போலீஸ்காரர்கள் உள்பட 3 பேர் சாவு
ஹைதராபாத்:
ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 3 பேர் இறந்தனர். 70 பேருக்குமேல் காயமடைந்தனர்.
மின் கட்டண உயர்வை எதிர்த்து எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சியினர் ஆந்திர மாநிலம் முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும்,போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இப் போராட்டத்தின் ஒரு பகுதியாக சட்டப்பேரவையை நோக்கி திங்கள்கிழமை ஊர்வலம் நடத்த அவர்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால், இதற்குப்போலீஸார் அனுமதி தரவில்லை.
இதையடுத்து தடை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.பதிலுக்குப் போலீஸார் மீது ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கல்வீச்சு நடத்தினர்.
கல்வீச்சு தீவிரமடைந்ததை அடுத்து கூட்டத்தினரைக் கலைக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களும்போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 2 போலீஸார் உள்பட 3 பேர் இறந்தனர். போலீஸ் தடியடியில் 70 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications