கு.க.வுக்குப் பின்னும் குவாகுவா"
சேலம்:
குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகும் இரட்டைக் குழந்தையைப் பெற்றெடுத்த பெண், அரசுமருத்துவமனை மற்றும் அரசு ஆகியோர் உரிய நஷ்ட ஈடு தர வேண்டும் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளார்.
சேலம் மாவட்டம், அயோத்திப்பட்டினம் அருகே உள்ள கூத்தம்பட்டியைச் சேர்ந்தவர் அய்யாக்குட்டி (30). இவரதுமனைவி விஜயா (27). இவர்களுக்குத் தாமரை (8), பிரியா (6) மற்றும் முருகன் (3) என்ற மூன்று குழந்தைகள்உள்ளனர்.
முருகன் பிறந்த பின்னர் விஜயா குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதற்கானசான்றிதழையும் பெற்றார். ஒரு வருடத்திற்குப் பின்னர், மீண்டும் விஜயா கர்ப்பமுற்றார். இதனால் அதிர்ச்சியடைந்ததம்பதியினர் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மருத்துவமனைக்குச் சென்று டாக்டர்களிடம் புகார் கூறினார்.
டாக்டர்கள் சில கருக்கலைப்பு மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த மாத்திரைகள்சரியாக வேலை செய்யவில்லை. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி விஜயா இரட்டை ஆண் குழந்தைகளைப்பெற்றெடுத்தார். இதில் ஒன்று ஆகஸ்ட் 27ம் தேதி காலை இறந்து போனது.
தற்போது இந்த தம்பதியினர், சரியான முறையில் அறுவை சிகிச்சை செய்யாத டாக்டர்கள் மற்றும் அரசு நிர்வாகம்மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளனர். இது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் சுகாதாரத் துறைஅமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications