ஒரே பிராண்டில் ஆயத்த ஆடை ... ஏற்றுமதியாளர்கள் சங்கம் முடிவு
கோவை:
ஒரே "பிராண்டில் ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்ய திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஏற்றுமதியைஅதிகரிக்கவும், போட்டியை எதிர்கொள்ளவும் இச்சங்கம் தயார்படுத்தி வருகிறது.
திருப்பூரில் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் யுனிடா அமைப்புகள் இணைந்து கருத்தரங்கு ஒன்றை கடந்த இரண்டு நாட்களாக நடத்தியது. இந்த கருத்தரங்கில்திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பாக 40 பேர் கலந்து கொண்டனர்.
இதில், அனைவரும் இணைந்து ஒரு பொதுவான பெயரில் ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுப் பெயரை உருவாக்க தேசிய வடிவமைப்புநிறுவனம் உதவுகிறது.
சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கி நிதியுதவி அளிக்கிறது. பத்து நிலைகளில் இந்த பொதுப் பெயரில் ஏற்றுமதி மேம்படுத்தப்படும். முதலாவதாகபொதுவான இடத்தில், ஆயத்த ஆடைகள் சோதனை மேற்கொள்ளப்படும்.
இந்த பிராண்ட் நேம் மூலம் ஏற்றுமதி செய்ய விரும்பும் ஏற்றுமதியாளர்களுக்கென புதிய விதிமுறைகள் உருவாக்கப்படும். தகுதி வாய்ந்தஏற்றுமதியாளர்கள் மட்டுமே இதில் அனுமதிக்கப்படுவர் என்று அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications