காஷ்மீரில் 2 கொடிய தீவிரவாதிகள் கைது
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட இரு கொடிய பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் போலீஸார்கைது செய்தனர்.
அமர்நாத் யாத்ரிகர்கள் கொலை வழக்கிலும், சட்டிசிங்போராவில் சீக்கியர் குடும்பத்தினர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கிலும் இவர்களுக்குத் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது என்று ஐஜிஎஸ்.எஸ். கில் தெரிவித்தார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த இவர்கள் ராஜோரி பகுதி வழியாக காஷ்மீருக்குள் நுழைந்துள்ளனர். இந்தியமாணவர்கள் என்ற போர்வையில் இருவரும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
லக்லேஷர்-இ-டைபா என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இவர்கள், அனந்நாக்கில் கைதுசெய்யப்பட்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications