ஷார்ஜா கிரிக்கெட்: முதல் போட்டியில் இந்தியாவுடன் மோதுகிறது இலங்கை
Subscribe to Oneindia Tamil
மும்பை:
ஷார்ஜாவில் நடைபெற உள்ள மூன்று நாடுகள் ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், இலங்கையும் மோதுகின்றன.
அக்டோபர் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ள இப் போட்டியில்மூன்றாவது நாடாக ஜிம்பாப்வே கலந்து கொள்கிறது.
லீக் முறையில் ஆட்டங்கள் நடைபெறும். ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன்இரு முறை மோதவேண்டும்.
புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் 29-ம் தேதிநடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடும்.
ஆட்ட விவரம்:
அக்டோபர் 20: இந்தியா - இலங்கை
அக்டோபர் 21: இலங்கை - ஜிம்பாப்வே
அக்டோபர் 22: இந்தியா - ஜிம்பாப்வே
அக்டோபர் 25: இலங்கை - ஜிம்பாப்வே
அக்டோபர் 26: இந்தியா - ஜிம்பாப்வே
அக்டோபர் 27: இந்தியா - இலங்கை
அக்டோபர் 29: இறுதி ஆட்டம்
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications