வங்கதேசத்தில் கடும் புயல்: ஆயிரக்கணக்கானவர்கள் வீடிழப்பு
டாக்கா:
வங்கதேசத்தில் வீசிய கடுமையான புயலால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளைஇழந்துள்ளனர்.
வங்கதேசத்தின் தெற்குக் கடலோரப் பகுதியில் வெள்ளிக்கிழமை கடுமையான புயல்வீசியது. இதனால், பல நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.ஆயிரக்கணக்கான மக்கள் வீடிழந்துவிட்டனர்.
லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கடலுக்குள்மீன்பிடிக்கச் சென்ற 60 மீனவர்களைக் காணவில்லை.
வங்கக் கடலில் வங்கதேசக் கடலோரம் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்உருவாகியுள்ளது. இதனால், அடுத்த சில நாட்களுக்கு புயற் காற்றுடன் கூடிய பலத்தமழை பெய்யும் என்று டாக்கா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் முழு வீச்சில்மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்கள்பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications