எண்ணூ
சென்னை:
சென்னை எண்ணூ
இது பற்றி அவர் மேலும் கூறியதாவது:
துறைமுகங்களை பொதுத் துறை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி முழுக்க முழுக்க பொதுத் துறை நிறுவனங்களே பயன்படுத்திக் கொள்ளும் இந்தியாவிலேயே முதல் துறைமுகம் சென்னை அருகே எண்ணூ
ரூ. 950 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இத் துறைமுகத்தில் முதற்கட்டமாக கப்பல் வந்து நின்று பொருட்களை ஏற்றவும், இறக்கவும் வசதியாக2 பெர்த்துகள் கட்டப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு பெர்த்தும் 80 லட்சம் டன் பொருட்களை இறக்குமதி செய்யும் திறன் கொண்டவை. இரண்டு பெர்த்துகள் அமைக்கும் பணியில் 93 சதவீதம்முடிந்துவிட்டது.
கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணூ
மற்றொரு பெர்த்தை யாருக்கு ஒதுக்குவது என்பது பற்றி அடுத்த ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும். இரு பெர்த்துகளும் கட்டி முடிக்கப்பட்டவுடன் வரும்டிசம்பர் மாதம் முதல் எண்ணூ
அதன்பிறகு, தமிழ்நாடு மின்வாரியம் தனக்கு ஒதுக்கப்பட்ட பெர்த் மூலம் கப்பலில் இருந்து நிலக்கரியை இறக்கி அருகில் உள்ள கிடங்குக்கு எடுத்துச்செல்லும். அதற்காக பெர்த்தில் கன்வேயர் பெல்டுகளை அமைக்கும் பணியை தமிழ்நாடு மின்வாரியம் மேற்கொண்டுள்ளது.
இரண்டாவது கட்டமாக எரிவாயு, நிலக்கரி, பெட்ரோலியம், எண்ணெய், லூப்ரிகன்ட்ஸ், ரசாயனம், உரம் ஆகியவற்றை இறக்குமதி செய்ய தனித்தனியாக7 பெர்த்துகள் கட்டப்படும் என்றார் ரவீந்திரன்,
யு.என்.ஐ.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications