ரூ. 45 லட்ச மின்சாரம் திருடிய தொழிற்சாலை
சென்னை:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நாற்பத்தைந்து லட்சம் ரூபாய் மின்சாரம் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தொழிலதிபர் மீது விசாரணை நடந்து வருகின்றது.
தமிழ்நாடு மின்சார வாரிய விழிப்புப் பணிகள் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவரின் தலைமையின் கீழும், கூடுதல் காவல்துறை இயக்குநரின்நேரடி பார்வையிலும் மின்சாரம் உபயோகிக்கும் நிறுவனங்களில் திடீர் சோதனை நடந்து வருகின்றன.
சமீபத்தில் கும்மிடிப்பூண்டியில் உள்ள தொழிற்சாலைகளில் மின்சார திருட்டு நடந்து வருவது குறித்து தகவல்கள் வந்தது. இதையடுத்து அங்குள்ளதொழிற்சாலைகளில் சென்னை வடக்கு மின் திருட்டுத்தடுப்பு குழுவினரால் திடீர் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த திடீர் ஆய்வின் போது ஒரு கார்பனேட் தொழிற்சாலையில் மின்வாரியத்தின் மின்சாரத்தின் அளவு மீட்டரில் குறைவாக பதிவாகும்வண்ணம் தில்லுமுல்லு செய்து மின்சாரம் திருடப்பட்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த மின்சார திருட்டினால் அந்த தொழிற்சாலை அதிபர் மின்வாரியத்திற்கு கட்ட வேண்டிய இழப்புத்தொகை ரூபாய் 45 லட்சத்து 78ஆயிரத்து 640 ரூபாய் ஆகும். கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் இந்த மின்திருட்டு சம்பந்தமாக புகார் செய்யப்பட்டுள்ளது.விசாரணை நடந்து வருகிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications