ரெடிமேட் ஆடைகள் ஏற்றுமதி: விரைவில் புதிய கொள்கை
திருப்பூர்:
ரெடிமேட் ஆடை தொடர்பாக புதிய ஏற்றுமதிக் கொள்கையை மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. இந்தக் கொள்கைதயாராகி வருகிறது என ஆயத்த ஆடை (ரெடிமேட்) ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் டைரக்டர் ஜெனரல் ராஜிவ் தாக்கூர்கூறினார்.
திருப்பூரில் ஏற்றுமதியாளர்களுக்கான கருத்தரங்கு நடந்தது. இதில் கலந்து கொண்ட ராஜிவ் தாக்கூர் கூறுகையில்,
அடுத்து வரும் ஆண்டுகளில் சர்வதேச சந்தையை கருத்தில் கொண்டு, ஆயத்த ஆடை ஏற்றுமதிக் கோட்டாவில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.
இதற்கென சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. 2000- 2004 வரை ஏற்றுமதி கோட்டா விதிமுறைகள்மாற்றியமைக்கப்படுகின்றன. இதற்கென அவ்வப்போது ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இக் கூட்டத்தில் ஏற்றுமதியாளர்கள் தங்களின் கருத்துக்களை சொல்லாம்.
இதே போன்று கப்பல்களில் சரக்கு அனுப்புவதிலும் புதிய கொள்கைகள் கடைபிடிக்கப்படவுள்ளன. ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றவகையிலும், அவர்களது பொருட்களை எளிய முறையில் அனுப்பவும் மத்திய அரசு உதவி செய்யும்.
எப்போதுமே பொருந்தும் வகையில் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படும். அடிக்கடி ஏற்றுமதிக் கொள்கையில் மாற்றம்கொண்டு வந்தால் ஏற்றுமதியாளர்களை அது வெகுவாகப் பாதிக்கும்.
மேலும், சர்வதேச சந்தைப் போட்டியைச் சமாளிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்ராஜிவ்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications