ரூ.10 லட்சத்தில் திருவள்ளுவர் கோவில் புதுப்பிப்பு
சென்னை:
சென்னை மயிலாப்பூரிலுள்ள திருவள்ளுவர் கோவில், திருமண மண்டபம் ரூ 10 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படுகிறது.
இதுகுறித்து கண்ணியம்மன் கோவில் நிர்வாக அலுவலர் வெளியிட்ட செய்தி:
மயிலாப்பூரில் திருவள்ளுவர் அவதரித்த இடத்தில் திருவள்ளுவர் கோவில் உள்ளது. இதன் திருப்பணி தொடக்கவிழா செப்டம்பர் 18 ம் தேதி திங்கள்கிழமைநடக்கிறது.
திருவள்ளுவர் வாசுகி திருமண மண்டபம் புதுப்பிக்கும் விழாவும், திருவள்ளுவர் நூலகம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழாவும் முப்பெரும் விழாவாகநடக்கும்.
அறநிலைத்துறை அமைச்சர் தமிழக்குடிமகன் இவ்விழாவைத் தொடங்கி வைக்கிறார். விழாவைத் தொடர்ந்து திருக்குறள் கருத்தரங்கம், நடைபெறுகிறது.இதில் வலம்புரி ஜான், ஈரோடு தமிழன்பன், க.சுப்புசாரதா, நம்பி ஆருரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
திருவள்ளுவர் கோவில் ரூ 5.6 லட்சம் மதிப்பிலும், திருவள்ளுவர் வாசுகி திருமண மண்டபம் ரூ 4.6 லட்தம் மதிப்பிலும் புதுப்பிக்கப்பட உள்ளன என்றுகோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications