பளுதூக்குதல்: பதக்கத்தை நெருங்கி கோட்டை விட்டார் சனமாச்சா சானு
சிட்னி:
பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் சனமாச்சா சானு தோற்றார்.
திங்கள்கிழமை நடந்த 53 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட அவர் தனது சொந்தசாதனை அளவு எடையையே தூக்கவில்லை. இருப்பினும் வெண்கலப் பதக்கத்தைநெருங்கி வந்து அவர் அதைக் கோட்டைவிட்டார்.
இப் போட்டியில் சீனா வீராங்கனை யாங் ஸியா ஸ்நாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க் மற்றம்மொத்தம் என மூன்று பிரிவிலும் உலக சாதனை படைத்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சனமாச்சா சானு தோல்வியுற்றதை அடுத்து இந்தியாவின் பதக்க வாய்ப்பு மேலும்மங்கியது. இருக்கும் ஒரே வாய்ப்பு கர்னம் மல்லேஸ்வரிதான். அவர்செவ்வாய்க்கிழமை நடைபெறும் 69 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடுகிறார்.
ஏற்கெனவே ஆண்களுக்கான 56 கிலோ எடைப் பிரிவில் தாண்டவமூர்த்தி முத்துஏற்கெனவே தோற்றுவிட்டார். சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் பளுதூக்கும்போட்டியில் மூன்று பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
திங்கள்கிழமை நடந்த போட்டியில் ஸ்நாட்ச் பிரிவில் சானு 87.5 கிலோ தூக்கத்தவறிவிட்டார். அதனால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்க முடியாமல்போனது.
யு.என்.ஐ.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications