தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் - சுவாமி
கரூர்:
தமிழகத்தில் இனிமேல் கூட்டணி ஆட்சிதான் ஏற்படும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கரூரில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கரூர் நடக்கும் ஜனதா கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள கரூர் வந்திருந்த அவர் நிருபர்களிக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் ஜனதாக் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடும். தமிழகம் முழுவதும் 50 தொகுதிகளில்போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.
3 வது அணி உருவாக்குவது தொடர்பாக சோனியா காந்தியையும், மூப்பனாரையும் தொடர்பு கொண்டு வருகிறேன். மூப்பனார் திறமையானவர்.அனுபவம் வாய்ந்தவர். அவரால்தான் திறமையான ஆட்சியைத் தர முடியும்.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் ஏற்படும். அந்தக் கூட்டணியில் கண்டிப்பாக ஜனதாக் கட்சி இருக்கும். ஜனதாக் கட்சியின் ஆதரவு இல்லாமல் யாரும்தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது.
இங்குள்ள பல கட்சிகள் தமிழகத்தை 2 வது காஷ்மீர் ஆக்க முயன்று வருகின்றன. இதற்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., விடுதலைப்புலிகள் ஆகியவற்றின்கூட்டுத்தொடர்பும் உள்ளது என்றார் சுப்ரமணியன் சுவாமி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications