வன்முறைக்கு எதிரான பிரச்சாரத்திற்கு 24.8 மில்லியன் இந்தியர்கள் ஆதரவு
டெல்லி:
உலகம் முழுவதும் வன்முறைக்கு எதிராக யுனெஸ்கோ நடத்திய பிரச்சார உறுதி மொழிப் பத்திரத்தில்இந்தியாவிலிருந்து மட்டும் 24.8 மில்லியன் மக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
1999 ம் ஆண்டு யுனெஸ்கோ, வன்முறையைத் தடுத்து நிறுத்துவதற்காக உலகம் முழுவதும் விழிப்புணர்வுபிரச்சாரம் நடத்தியது. இதற்கான உறுதிமொழிப் பத்திரத்தில் மொத்தம் 50 மில்லியன் பேர்கையெழுத்திட்டுள்ளனர்.
பிரேசில் 5.9 மில்லியன் பேர், கொலம்பியா 11.7 மில்லியன் பேர், நேபாள் 0.9 மில்லியன் பேர், அல்ஜீரியா 0.7மில்லியன் பேர், மற்றும் இத்தாலியிலிருந்து 0.4 மில்லியன் பேரும் கையெழுத்திட்டுள்ளதாக யுனெஸ்கோவெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த உறுதிமொழிப் பத்திரத்தில் இந்தியாவிலிருந்து மட்டும் 24. 8 மில்லியன் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.குறிப்பாக பிரம்ம குமாரிஸ் பல்கலைக்கழக மாணவர்கள் அதிகம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
1999 ம் ஆண்டு மார்ச் மாதம் யுனெஸ்கோவும், மேலும் பல அமைதி விரும்பும் அமைப்புக்களும் இந்தப்பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தன. ஐக்கிய நாடுகள் சபை அமைதி வருடமாக அறிவித்துள்ள இந்த வருடஇறுதியில் இப்பிரச்சாரம் முடிவடையும்.
யுனெஸ்கோ அறிவித்த உறுதிமொழியின் சாராம்சம்:
1. அனைத்து உயிர்களுக்கும் பாதுகாப்பு, 2. வன்முறையைக் கைவிடுவோம், 3. அனைவரையும் மதித்தல்,மரியாதையுடன் நடத்துதல், 4. புரிந்து கொள்ள முயற்சி எடுத்தல், பொறுப்போடு செயல்படுதல் 5. கருத்துசுதந்திரம், 6 பிறர் சுதந்திரத்தில் தலையிடாமை ஆகியவையாகும்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications