ராஜ்குமாரை மீட்க காட்டுக்கு செல்கிறார் முன்னாள் அமைச்சர்
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரையும் கடத்தப்பட்ட பிறரையும் மீட்பதற்காக 500 பேருடன்சத்தியமங்கலம் காட்டுக்குப் போவதாக கர்நாடக முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்எஸ்.ரமேஷ் கூறியுள்ளார்.
முன்னாள் காங்கிரஸ் முதல்வர்களான பங்காரப்பா மற்றும் வீரப்ப மொய்லிஅமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர் ரமேஷ். பல திரைப்படங்களும்தயாரித்துள்ளார்.
ராஜ்குமாரை காட்டுக்குள் சென்று மீட்டு வரப் போவது குறித்து பெங்களூரில்செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நானும், 500 பேரும் சனிக்கிழமைசத்தியமங்கலம் காட்டுக்குள் செல்லவுள்ளோம். சொந்த ஊரான காஜனூரிலிருந்து 4கிலோமீட்டர் தொலைவுக்குள்தான் நடிகர் ராஜ்குமார் வைக்கப்பட்டுள்ளார்.
பெங்களூர் எம்.ஜி.சாலை காந்தி சிலை முன்பு எங்களது அமைதி யாத்திரைகிளம்புகிறது. கார்களில் மைசூர் சென்று அங்கிருந்து காட்டுக்கு செல்வோம்.
மைசூரில், தடா கைதிகள் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்துள்ள அப்துல் கரீமைச் சந்தித்து சமாதானம் பேசுவோம்.
ராஜ்குமார் கடத்தப்பட்டுள்ளதால், கன்னடத் திரையுலகமே ஸ்தம்பித்துப் போயுள்ளது.ராஜ்குமாரை மீட்க இரு மாநில அரசுகளும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார் அவர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications