குமரி அனந்தனுக்கு வந்த சோதனை!
சென்னை:
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் பெயர் வாக்காளர்பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அவரால் புகைப்பட அடையாள அட்டைக்குபுகைப்படம் எடுக்க இயலவில்லை.
குமரி அனந்தன் சென்னை மாம்பலத்தில் வசித்து வருகிறார். அடையாள அட்டைக்குபுகைப்படம் எடுக்க முடியாதது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மாம்பலத்திலுள்ள நாராயணா மிஷன் பள்ளிக்கு குடும்பத்துடன் புகைப்பட அடையாளஅட்டைக்கான புகைப்படம் எடுக்கச் சென்றிருந்தோம்.
அங்கே அடையாளத்திற்காக எனது வீட்டு ரேஷன் கார்டைக் காட்டினேன். ஆனால்தேர்தல் அதிகாரிகள் வைத்திருந்த பட்டியலில் எனது பெயர் மட்டும்இடம்பெறவில்லை. இதனால் என்னால் புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியவில்லை.
எனது வீட்டின் முகவரி மாறியது குறித்து எனது மருமகன் எழுதிக் கொடுத்திருந்தார்.ஆயினும் எனது பெயர் விட்டுப் போய் விட்டது. அதேபோல எனது மருமகன்பெயரும் இடம்பெறவில்லை. ஆனால் அவரது மனைவியின் பெயர் உள்ளது.
வாக்குரிமைதான் ஜனநாயகத்தில் மிகப் பெரிய உரிமையாகும். அதை முறையாகவும்,எளிதாகவும் பெறுவதுதான் மக்களின் கடமை. எனவே அடையாள அட்டை வழங்கும்பணியை முறையாக செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றுகூறியிருந்தார் குமரி அனந்தன்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications