ராணுவத் தாக்குதலில் 9 விடுதலைப்புலிகள் சாவு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
யாழ்ப்பாணத்தில் இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேநடந்த தாக்குதலில் ஒன்பது விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தகவலை இலங்கை அரசின் முதன்மை செய்தித் தொடர்பாளர் ஆரியரூபசிங்கே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள நாகர்கோயில், நுனாவில் மற்றும் செம்மணி ஆகியபகுதிகளில் நடந்த தாக்குதலில் ஒன்பது விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
மேலும், விடுதலைப் புலிகளால் கடந்த 14-ம் தேதி டியூஷன் படிக்கச் சென்றவிஸ்வலிங்கம் விஜயலட்சுமி என்ற மாணவி விடுதலைப் புலிகளால் கட்டாயமாககடத்திச் செல்லப்பட்டார். அவர் தப்பி ராணுவ முகாமிற்கு வந்துள்ளார் எனவும் ரூபசிங்கே தெரிவித்துள்ளார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications