மரத்துடன் பேசியவருக்கு சிறை தண்டனை!
Subscribe to Oneindia Tamil
கோவை:
தென்னை மரத்துடன் தனியாக நின்று "வசனம் பேசியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கோவை கணபதிப் பகுதியில் மாமரத்துத் தோட்டம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் மணி.இவர் அங்குள்ள ஒரு தென்னை மரத்துடன் ஏக வசனத்துடன் பேச்சு நடத்திக்கொண்டிருந்தார்.
மேலும், ஆபாசமான சில வார்த்தைகளைப் பேசியுள்ளார். அப்போது அந்த வழியாகவந்த போலீஸ் கான்ஸ்டபிள் பத்மநாபன் அவரை விசாரித்துள்ளார். அப்போதுஅவரையும் சேர்த்து திட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பத்மநாபன், மணியை காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து வழக்குப் பதிவு செய்து கைது செய்தார்.
இவர் மீது, பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications