த.மா.கா. குழப்பம் ...பாண்டி சபாநாயகர் விளக்கம்
பாண்டிச்சேரி:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்த மனோகர் குழுவினர் தங்களை தனிபிரிவாக அங்கீகரிக்க வேண்டும் என்று இதுவரை கோரவில்லை என்று பாண்டிச்சேரிசட்டசபை சபாநாயகர் ஏ.வி.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
லண்டனில் நடந்த காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டுதிங்கள்கிழமை இரவு அவர் பாண்டிச்சேரி திரும்பினார். செவ்வாய்க் கிழமைசெய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மனோகர் தரப்பிலிருந்து எனக்கு வந்தகடிதத்தில், நாங்கள் தனிப்பிரிவாக செயல்படப் போகிறோம் என்று மட்டும்கூறியுள்ளனர். தங்களை தனிப் பிரிவாக அங்கீகரிக்க வேண்டும் என்று அவர்கள்கோரவில்லை.
அவர்களது கடிதத்தை நான் பரிசீலனை செய்து வருகிறேன். தற்போதைய அரசியல்சூழ்நிலை குறித்து எனக்கு விளக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள சபாநாயகர்கள் மாநாட்டில்கலந்து கொள்ள எனக்கு அழைப்பு வந்துள்ளது என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications