தேசியக் கட்சி அந்தஸ்தை இழந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
டெல்லி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.எம்) தேசியக் கட்சி அந்தஸ்தை இழந்தது.
தலைமைத் தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை சனிக்கிழமை பிறப்பித்தது. கேரளா,மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் இந்தக் கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்துவழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர, ஜனதாதளம் கட்சியின் பெயரையும், சின்னமான சக்கர சின்னத்தையும்தேர்தல் ஆணையம் முடக்கி வைத்து உத்தரவிட்டது. சரத் யாதவ் தலைமையிலானஐக்கிய ஜனதாதளத்திற்கு கர்நாடகத்தில் மாநிலக் கட்சி அந்தஸ்தும், தேவே கெளடாதலைமையிலான ஜனதாதளத்திற்கு கர்நாடகத்தில் பிராந்தியக் கட்சி அந்தஸ்தும்வழங்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை டெல்லியில் நடந்த தேர்தல் ஆணையர்கள் கூட்டத்தில் இந்த முக்கியமுடிவுகள் எடுக்கப்பட்டன. தலைமைத் தேர்தல் ஆணையர் கில், பிற ஆணையர்களானகிருஷ்ண மூர்த்தி, லிங்டோ ஆகியோர் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கடந்த பொதுத் தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக்கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications