தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்ய பிரான்சுக்கு மகாஜன் அழைப்பு
Subscribe to Oneindia Tamil
பாரீஸ்:
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டெலிகாம் துறைகளில் அதிக அளவில்முதலீடுகள் செய்ய வேண்டும் என்று பிரெஞ்சு நிறுவனங்களுக்கு மத்திய தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸீல் முன்னணி பிரெஞ்சு ஐ.டி. நிறுவன பிரதிநிதிகளிடையேஅவர் பேசுகையில், இந்த அழைப்பை அவர் விடுத்தார். முன்னதாக பிரெஞ்சு தகவல்தொழில்நுட்பத் துறை பிரதிநிதிகளடன் அவர் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டேமுதலீடு குறித்துப் பேசினார்.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டெலிகாம் துறைகளில் அரசுமேற்கொண்டுள்ள மாற்றங்கள் குறித்து பிரெஞ்சுப் பிரதிநிதிகளிடம் மகாஜன்விளக்கினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications