அக்.14-ல் போராட்டம் நடத்துகிறது புதிய நீதிக் கட்சி
சென்னை:
பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து தமிழகம் முழுவதிலும் அக்டோபர் 14-ம் தேதிபோராட்டம் நடத்தப்படும் என்று புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
புதிய நீதிக் கட்சியின் சார்பில் சென்னையில் நடந்த முதலாவது மாநில மாநாட்டில் அவர் பேசுகையில்,தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு எந்தக் கட்சியும் தனியாக ஆட்சியமைக்க முடியாது.புதிய நீதிக் கட்சியின் ஆதரவு, ஆட்சியமைக்க விரும்பும் கட்சிக்கு கண்டிப்பாக தேவைப்படும்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மக்கள் விரோதக் கட்சிகள். பாட்டாளி மக்கள் கட்சிவன்முறை அரசியலை மேற்கொண்டு வருகிறது. நீதித்துறையில் பாட்டாளி மக்கள் கட்சி இட ஒதுக்கீடுவழங்கக் கோருவது நியாயமில்லாதது.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். இதை நெசவாளர்களுக்கும்நீட்டிக்க வேண்டும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications