அழகிரி விவகாரம்: அதிகாரி மாற்றத்திற்கு டிரிப்யூனல் தடை
மதுரை:
அழகிரியின் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியைப் பணிமாற்றம் செய்யச் சொல்லி அரசு பிறப்பித்த உத்தரவை மாநில நிர்வாக தீர்ப்பாயம் நிறுத்திவைத்துள்ளது.
சமீபத்தில் அழகிரியுடன் திமுகவினர் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்துமதுரையில் பெரும் வன்முறை மூண்டது. அந்த சமயத்தில் அழகிரிக்கு வேண்டிய அதிகாரியான, மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள்தொடர்பு அதிகாரியாக இருந்தவரான பாஸ்கரன் திடீர் என இடமாற்றம் செய்யப்பட்டார்.
அரசு அவரை திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாற்றியது. 24 மணிநேரத்தில் திருவள்ளூரில் பணியில் சேரும்படியும் கேட்டுக் கொண்டது. இதை எதிர்த்துபாஸ்கரன் மாநில நிர்வாக டிரிப்யூனலில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், எனது பணிமாற்றத்தின்போது வழக்கமாகக் கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதனால் பணிமாற்ற உத்தரவைநிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை விசாரித்த நீதிபதி அப்துல்வாகப் பாஸ்கரனின் பணிமாற்ற உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications