ரூ. 1 லட்சம் மோசடி .. அரசு அதிகாரிக்கு 30 மாதம் சிறை
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் அரசு அலுவலகத்தில் ரூ 1 லட்சம் கையாடல் செய்த அதிகாரிக்கு 30 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் தெற்கு ராஜவீதியில் வசித்து வருபவர் ராமநாதன். வயது 57. இவர் அங்குள்ள விவசாய பொறியியல் நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராகவேலை செய்து வந்தார்.
இவர், 1983 - 84 ம் ஆண்டில் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் சம்பளம், பயணப்படி, பண்டிகை முன்பணம் மற்றும் சில்லறை செலவினங்களின்பில்கள் தயாரித்து கையெழுத்துப் போட்டு பணம் மோசடி செய்திருக்கிறார் என்று தணிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.
ராமநாதன் ரூ 1 லட்சத்து 18 ஆயிரம் மோசடி நடத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர்இவ்வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கு தஞ்சாவூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் கலியமூர்த்திகுற்றவாளியான ராமநாதனுக்கு 30 மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், ரூ 48 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பு கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications