5-வது முறையாக "படையெடுக்கிறார் கோபால்
பெங்களூர்:
வீரப்பன் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் புதன்கிழமைதொலைபேசியில் ஆலோசித்தனர். இந்த ஆலோசனை அரை மணி நேரம் நீடித்தது.
இதில் நக்கீரன் ஆசிரியர் கோபாலை மீண்டும் காட்டுக்குள் அனுப்புவது என முடிவெடுக்கப்பட்டது.
பலமுறை காட்டுக்குச் சென்ற கோபாலால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை. தடா கைதிகள்விடுதலை, தமிழ் தீவிரவாதிகள் விடுதலையில் வீரப்பன் பிடிவாதமாக உள்ளதால் கோபாலால் ஏதும் செய்யமுடியவில்லை.
தடா கைதிகள் விடுதலை தொடர்பான வழக்கு வரும் 11 தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.இதனால், இந்த விசாரணைக்குப் பின்னரே காட்டுக்குச் செல்ல கோபால் திட்டமிட்டிருந்தார்.
ஆனால, வீரப்பனின் அழைப்பின்பேரில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் காட்டுக்குச்சென்றுள்ளதாகக் கூறப்படுவதால், உடனடியாக கோபாலையும் அனுப்ப தமிழக, கர்நாடக அரசுகள்முடிவெடுத்ததாகத் தெரிகிறது.
இதன்படி வியாழக்கிழமை இரவு கோபால் மீண்டும் காட்டுக்குப் புறப்படுவார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications