ஆயுத சப்ளை: இந்தியாவுடன் இஸ்ரேல் ஒப்பந்தம்
வாஷிங்டன்:
இந்தியாவுடன் ஆயுத ஒப்பந்தம் செய்து கொள்ள இஸ்ரேல் முன் வந்துள்ளது. இது தொடர்பாக தன் நாட்டில் உள்ள ஆயுத உற்பத்தியாளர்களுக்கு இஸ்ரேல்வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க ராணுவத் தலைமையகம் பென்டகன் உள்பட பாதுகாப்பு உளவுப் பிரிவுகள் பலவற்றுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள பாதுகாப்புத் தொடர்பானசெய்திப் பத்திரிக்கை இத் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவுடன் ஆயுத ஒப்பந்தம் செய்து கொள்வதில்லை என்று இஸ்ரேல் முடிவு செய்திருந்தது. ஆனால், இப்போது அந்த முடிவை விலக்கிக் கொண்டு ஆயுதஒப்பந்தம் செய்து கொள்ள இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
இந்தியாவுடன் ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ள உள்நாட்டு ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் அனுமதிஅளித்துள்ளது.
இப் புதிய திட்டத்தின்படி தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியாவுடனான ஆயுத விற்பனை மீண்டும் தொடங்கப்படும். அதாவது அடுத்த 5ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 200 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை இந்தியாவுக்கு இஸ்ரேல் சப்ளை செய்யும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications