இலங்கை பிரதமரைக் கொல்ல சதி
கொழும்பு:
இலங்கையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகேவை கொலை செய்ய முயன்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக, 3 விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டனர். இலங்கை நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கானதேர்தல் பிரச்சாரம் சனிக்கிழமை மாலையுடன் முடிவடைந்தது.
சனிக்கிழமை டிலோரனா தொகுதியில் நடந்த ஆளும் மக்கள் கூட்டணியில் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமசிங்கே கலந்து கொண்டுபேசினார்.இதற்கிடையே, பிரதமரை ஒரு கும்பல் கொலை செய்யத் திட்டம் தீட்டியிருப்பதாகப் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார், பிரதமர் பேசும் கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகேயுள்ள மளிகைக்கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குவெடிமருந்து, 6 டெட்டனேட்டர்கள், பியுஸ் வயர்கள் ஆகியவை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். தக்க சமயத்தில் வெடி பொருட்களைப் பறிமுதல் செய்து விடுதலைப்புலிகள் என்று சந்தேகிக்கப்படும் 3 பேரைக்கைது செய்ததால் பிரதமர் விக்ரமநாயகே உயிர்தப்பினார். இதைத்தொடர்ந்து பிரதமருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications