வாடகை கேட்ட டெலிபோன் பூத் வாலிபர் கொலை
கோவை:
திருப்பூரில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட டெலிபோன் பூத் வாலிபர் குறித்துதுப்புத் துலங்கியது.
கொடுக்கல் வாங்கல் தகராறில் நடந்த இந்தக் கொலை தொடர்பாக இரண்டு பேரைப்போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீநகர் பகுதியில் உள்ள ஒரு டெலிபோன்பூத்தில், லோகநாதன் (22) என்பவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இந்தக் கொலை தொடர்பாக போலீசார் இரண்டு பேரைக் கைது செய்துள்ளனர்.இதுகுறித்த விவரம்:
ரியாஸ் என்பவர், திருப்பூர் காலேஜ் ரோட்டில் டெலிபோன் பூத் நடத்தி வந்தார். இந்தடெலிபோன் பூத் லோகநாதனுக்குச் சொந்தமானது. பூத்திற்கு தினமும் 100 ரூபாய்வாடகையாகத் தர லோகநாதனுடன் ரியாஸ் ஒப்பந்தம் செய்திருந்தார்.
ஆனால் வாடகையை முறையாகத் செலுத்தவில்லை. இதனால் வாடகை பாக்கி ரூ.23,000 ஆக ஆனது. இந்நிலையில் ரியாஸ் மற்றும் அவரது மைத்துனர் இத்தாஹிர்அகமது ஆகியோர் லோகநாதனைச் சென்று சந்தித்தனர்.
லோகநாதனிடம் கடனாகத் தருமாறு பணம் கேட்டனர். ஆனால் பணம் கொடுக்கலோகநாதன் மறுத்தார். அதோடு, தனக்குத் தரவேண்டிய பணத்தையும் திருப்பிக்கேட்டார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ரியாஸ்மற்றும் இத்தாஹீர் இருவரும் லோகநாதனைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர்.
தலைமறைவாக இருந்த இவர்களைப் போலீசார் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications