இலங்கை சிறையிலிருந்த 5 மீனவர்கள் மீட்பு
சென்னை:
இலங்கை கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த5 மீனவர்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கார்மேகம், ராஜேஷ் கண்ணன், ரவி சேகர்,கோவிந்தராஜ், ராஜேந்திரன் ஆகிய 5 பேரும் மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் மீன் பிடித்சுக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படை வீரர்களால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறை பிடிக்கப்பட்ட இவர்கள் பின்னர்இலங்கை கோர்ட்டால் விடுவிக்கப்பட்டனர்.
இவர்கள் 5 பேரும் தற்போது விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்கள் வந்த விமானம் திருவனந்தபுரத்திற்கு பிற்பகல் 3.45மணிக்கு வந்து சேர்ந்தது.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெனிபர் சந்திரனின் உத்தரவுப்படி மீன்வளத்துறைஅதிகாரிகள் வரவேற்று மீனவர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications