மலேசியா: மனநோயாளி சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்:
மலேசியாவில் பள்ளி மாணவனை கத்தி முனையில் பிணைக் கைதியாக வைத்திருந்த மனநோயாளியை போலீசார்சுட்டுக் கொன்றனர்.
தெற்கு ஜோகோர் மாகாணத்தில் குலுவோங் நகரில் சோங் ஆங்கில ஆரம்பப் பள்ளியில் இந்த சம்பவம் நடந்தது.
தேவராஜா சுப்பையா (30) என்ற அந்த நபர் லியூ யோன் சின் என்ற 10 வயது சிறுவனைக் கடத்தி பள்ளியின் ஒருபக்கம் கொண்டு சென்றார். பின்னர் அந்த சிறுவனை கத்தியால் குத்தினார். இதில் அவனுக்கு மார்பில் காயம்ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது.
அவரிடம் எவ்வளவோ பேசிப் பார்த்தும் உதவாததால் அவரை போலீசார் சுட்டனர். அவர் அங்கேயே சுருண்டுவிழுந்து இறந்தார்,
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications