வாஜ்பாயை சந்திக்க போட்டிபோடும் தலைவர்கள்
மும்பை:
மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டு மும்பை பிரீச் கேண்டி மருத்துவனையில் தங்கியுள்ள பிரதமர்வாஜ்பாயை சந்திக்க பா.ஜ.க. தலைவர்கள், தொண்டர்கள்,பொது மக்கள் போட்டி போட்டு வருகின்றனர்.
ஆனால், அவரைச் சந்தித்த யாரும் அனுமதிக்கப்படவில்லை. 7 மாடியில் உள்ள வாஜ்பாயை சந்தித்தஆயிரக்கணக்கானோர் முயற்சித்து வருகின்றனர்.
அவர்களுக்கு மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜனும், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சித்தரஞ்சன் ரணவத்தும்பதில் சொல்லி அனுப்பி வருகின்றனர்.
வாஜ்பாய் குணமடைய வாழ்த்துத் தெரிவித்து நாடு முழுவதும் இருந்தும் தந்திகளும், ஈ-மெயில்களும் குவிந்துவருகின்றன.
வாஜ்பாய் முக்கிய அதிகாரிகளுடன் மட்டுமே தினமும் பேச்சு நடத்துகிறார். மற்றபடி வேறு யாரையும் அவர்சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.
அறுவை சிகிச்சை முடிந்தவுடன் மத்திய அமைச்சர்கள் அத்வானி, பிரமோத் மகாஜனை பிரதமர் சந்தித்தார். ஆனால்,சிவ சேனைத் தலைவர் பால் தாக்கரே, மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை அவர்சந்திக்கவில்லை. அவர்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் புத்தகத்தில் கையெழுத்துபோட்டுவிட்டுத் திரும்பினர்.
ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்புக்கு மட்டுமே பதில் சொன்ன வாஜ்பாய், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டசின் தொலைபேசி அழைப்புக்குக் கூட பதில் சொல்லவில்லை.
அதே நேரத்தில் கோப்புகளில் கையெழுத்திடுவது, புலனாய்வு அமைப்புகள் தரும் தகவல்களைப் படிப்பது போன்றபிரதமரின் தினசரி கடமைகளை மருத்துவமனை படுக்கையிலிருந்தே மேற்கொண்டு வருகிறார்.
பத்திரிக்கைகளையும் படித்து வருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications